லவ் டுடே மொத்த வசூலை அறிவித்த தயாரிப்பாளர்! இத்தனை கோடியா? பிரமிப்பில் ரசிகர்கள்

93

 

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தானே ஹீரோவாக நடித்து இயக்கிய படம் லவ் டுடே. இளம் காதல் ஜோடி தங்களது செல்போனை exchange செய்துகொண்டால் வரும் பிரச்சனைகளை ஜாலியாக படமாக்கி இருந்தார் பிரதீப் ரங்கநாதன்.

இளைஞர்களை வெகுவாக கவர்ந்த இந்த படம் மிக குறைந்த பட்ஜெட்டில் உருவாகி இருந்த நிலையில் நல்ல வசூலை குவிந்தது.

100 கோடி வசூல்
இந்நிலையில் லவ் டுடே படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்து இருக்கிறார்.

இதனால் சினிமா ரசிகர்கள் தற்போது பிரமிப்பில் இருக்கின்றனர்.

SHARE