லாரன்ஸ் நடிப்பு+இயக்கத்தில் வெளிவந்த காஞ்சனா-2 ரூ 100 கோடி வசூல் செய்தது. தற்போது இவர் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து கன்னட படமான சிவலிங்கா ரீமேக்கில் லாரன்ஸ் நடிக்கவுள்ளாராம். இப்படம் திகில் நிறைந்த படம் என கூறப்படுகின்றது.
இதில் லாரன்ஸிற்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.