லியோ தெலுங்கில் மட்டும் இத்தனை கோடியா.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிறுவனம்

109

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள லியோ படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல ரெஸ்பான்ஸ் பெற்று வருகிறது.

உலகம் முழுவதும் லியோ படம் முதல் நாளில் சுமார் 120 கோடி வரை வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது.

தெலுங்கு வசூல்
இந்நிலையில் லியோ படத்தை தெலுங்கில் ரிலீஸ் செய்த சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முதல் நாள் அதிகாரப்பூர்வ வசூலை அறிவித்து இருக்கிறது.

தெலுங்கில் மட்டும் முதல் நாளில் 16 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக அறிவித்து இருக்கின்றனர்.

SHARE