லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க சஞ்சய் தத் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

101

 

இன்று உலகளவில் பிரமாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் லியோ. பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

சில படம் குறித்த கலவையான விமர்சனங்களையும் தெரிவித்து வருகிறார்கள். விஜய்யின் நடிப்பும் லோகேஷின் இயக்கும் பட்டையை கிளப்புகிறது என கூறப்படுகிறது.

குறிப்பாக விஜய்யின் ரசிகர்களுக்கு முழு விருந்து தான் லியோ என்கின்றனர். லியோ திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருப்பவர் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். இவர் உலகளவில் பிரபலமான இந்திய நடிகர்களில் ஒருவர் என்பதை நாம் அறிவோம்.

சஞ்சய் தத் சம்பளம்
இந்நிலையில், லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க நடிகர் சஞ்சய் தத் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் வில்லனாக நடிக்க ரூ. 8 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம் சஞ்சய் தத்.

SHARE