லியோ ரிசல்ட்டை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

124

 

நேற்று ரிலீஸ் ஆன லியோ படத்திற்கு அனைத்து பக்கங்களில் இருந்தும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் தான் வந்துகொண்டிருக்கிறது. விஜய் ரசிகர்களும் படத்தை பெரிய அளவில் தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர்.

அதிகாலை காட்சிகள் இல்லை என்றாலும் முதல் நாளில் லியோ படம் பிரம்மாண்ட வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

ரிசல்ட் அறிவித்த தயாரிப்பாளர்
லியோ படத்தை தயாரித்து இருக்கும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தற்போது லியோ படத்தின் ரிசல்ட்டை அறிவித்து இருக்கிறது.

படம் ப்ளாக்பஸ்டர் என அறிவித்து இருக்கின்றனர். இதனை விஜய் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

SHARE