பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் மரணம் தொடர்பில் முதல் பிரேத பரிசோதனை செய்த சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராக விசாரணை நடத்தப்பட உள்ளது.
கொழும்பின் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் ஆனந்த சமரசேகர தலைமையிலான குழுவினர், தாஜூடீன் மரணம் குறித்த முதல் பிரேதப் பரிசோதனையை செய்திருந்தனர்.
சம்பவம் இரண்டரை ஆண்டுகளின் பின்னரே பிரேதப் பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முதல் சமர்ப்பிக்கப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கும் இரண்டாவது தடவை சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கும் இடையில் முரண்பாடு காணப்பட்டது.
டொக்டர் அஜித் தென்னக்கோன் தலைமயிலான குழுவினர் தாஜூடீனின் மரணம் ஒர் கொலை என தீர்மானித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
எனவே, முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவிற்கு எதிராக விசாரணை நடத்தப்பட உள்ளது.