வசூலில் அதிரடி செய்யும் கோலமாவு கோகிலா- மாஸ் காட்டும் நயன்தாரா

139

புதுமுக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் கோலமாவு கோகிலா. இப்படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பது எல்லோருக்கும் இந்நேரம் தெரிந்திருக்கும்.

படத்தின் பாடல்கள், காமெடி என ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் படம் அமைந்துவிட்டது, மறுபடியும் நாயகியாக கலக்கிவிட்டார் நயன்தாரா.

கோலமாவு கோகிலா சென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ. 1.58 கோடி வரை வசூலித்து மாஸ் காட்டி வருகிறது. படத்தின் வரவேற்பை பார்க்கும் போது வசூல் சாதனை படைக்கும் என தெரிகிறது.

SHARE