தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு வெற்றிகரமாகவே தொடங்கியுள்ளது.
முதல் மாதத்தில் வெளியான பேட்ட-விஸ்வாசம் இரண்டு படங்களுமே செம ஹிட். அப்படங்களை தொடர்ந்து அடுத்தடுத்து நல்ல கதை கொண்ட படங்களும் வெளியாகின வசூலிலும் நல்ல லாபத்தை கண்டன.
சரி இப்போது காலாண்டு முடிவில் இதுவரை வெளியான படங்களில் தமிழ்நாட்டில் நல்ல வசூல் செய்த முதல் 5 படங்களில் முழு விவரம் இதோ,
- விஸ்வாசம்- ரூ. 135 கோடி
- பேட்ட- ரூ. 110 கோடி
- தடம்- ரூ. 20 கோடி
- தில்லுக்கு துட்டு2 – ரூ. ரூ. 18 கோடி
- LKG- ரூ. 16.5 கோடி