வசூலில் விஜய், அஜித்தை பின்னுக்கு தள்ளிய ஜெயம் ரவி- உண்மை தகவல்

468

தமிழ் சினிமாவில் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுவது விஜய்,அஜித் தான். ஆனால், இந்த வருடம் இவர்கள் படங்களின் வசூலைஜெயம் ரவி முந்தியுள்ளார்.

ஆம், சென்னையின் பிரபல திரையரங்கு ஒன்றில் இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள் விவரங்கள் வெளியிட்டுள்ளனர்.

இதில் வேதாளம், என்னை அறிந்தால், புலி படத்தின் வசூலை முறியடித்து முன்னணியில் உள்ளது ஜெயம் ரவியின் தனி ஒருவன். இதோ அந்த லிஸ்ட்

  1. 1.பாகுபலி
  2. 2தனி ஒருவன்
  3. 3.ஐ
  4. 4.வேதாளம்
  5. 5.காஞ்சனா-2
  6. 6.என்னை அறிந்தால்
  7. 7.நானும் ரவுடி தான்
  8. 8.அனேகன்
  9. 9.புலி
  10. 10.காக்கி சட்டை
SHARE