வசூலை வாரி குவித்த தில்லுக்கு துட்டு, வேற லெவல் சந்தானம்- முழு விவரம்

437

வசூலை வாரி குவித்த தில்லுக்கு துட்டு, வேற லெவல் சந்தானம்- முழு விவரம் - Cineulagam

சந்தானம் தற்போது முழு நேர ஹீரோவாகிவிட்டார். பலரும் இவருக்கு ரொமான்ஸ் வரவில்லை, டான்ஸ் வரவில்லை என்று கூறினாலும் தில்லுக்கு துட்டு பாக்ஸ் ஆபிஸ் பேசியவர்கள் வாயை அடைத்துள்ளது.

இப்படம் முதல் நாளே தமிழகம் முழுவதும் ரூ 3.5 கோடி வசூல் செய்துள்ளதாம், கிட்டத்தட்ட இவை சிவகார்த்திகேயன், சிம்பு படங்களின் முதல் நாள் வசூலுக்கு நிகரானவை.

ஒரு காமெடியனாக மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் சந்தானம் வெற்றி பெற்றுவிட்டார்.

advertisement
SHARE