வடக்கிற்கான புகையிரத சேவை பாதிப்பு

281

தொடர்மழை மற்றும் வெள்ளம் காரணமாக வடக்கிற்கான புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தலாவ – தம்புத்தேகம ஆகிய இடங்களில் வெள்ளம் ஏற்பட்டிருப்பதால் இந்த புகையிரத சேவை பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் புகையிரதம் தம்புத்தேகம வரையிலும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் புகையிரதம் தலாவ வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை பயணிகள் சேவை மட்டுமல்லாமல் தபால் புகையிரத சேவையும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.train

SHARE