வடக்குக்கு சுரேஷ் ராகவன் நியமனம்

170

வடக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சற்றுமுன்னர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஊவா மாகாண ஆளுநராக கீர்த்தி தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநராக சுரேஷ் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சப்ரகமுவ மாகாண ஆளுநராக தாம திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் .

SHARE