வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி குறித்து நாடாளுமன்றத்தில் விசேட கூட்டம்

240

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மேலும் சிலர் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து இதில் கலந்துரையாடப்பட உள்ளது.

SHARE