வடக்கு மாகாண சுகாதாரம், சுதேச மருத்துவம், சமூக சேவைகள் , புனர்வாழ்வு , நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் , மகளிர் விவகார அமைச்சினால் வடக்கு மாகாண சமூக சேவைகள் மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தில் நீண்டகாலமாக அமைய , ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் 29 பேருக்கு நிரந்தர நியமனம