யாழ்.மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
யாழ். மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, அங்கின் இராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.