வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை பிரமாண்டமாக தயாராகி வருகின்றது. இப்படத்தில் தனுஷ் மட்டுமின்றி ஒரு முக்கியமான ரோலில் விஜய் சேதுபதியும் நடிக்கின்றார்.
இதில் தனுஷிற்கு ஜோடியாக அமலா பால் நடிக்க, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதுக்குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இப்படம் 3 பாகமாக எடுக்கவுள்ளார்களாம்.