வடமராட்சி பகுதியில் கரையொதுங்கிய விசித்திரமான கப்பல்

83

வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் கப்பல் போன்ற அலங்கரிக்கப்பட்ட உருவத்துடன் இரதம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.

உண்மை வெளியாகவில்லை
இது வெளிநாட்டில் சமய சம்பிரதாய நிகழ்வுகளில் பயன்படுத்துவதற்காகவடிவமைப்படும் இரதம் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இது எவ்வாறு வந்தது, இது உண்மையிலேயே என்ன என்ற விடயங்கள் இதுவரை வெளியாகவில்லை.

SHARE