வடமாகாணசபை உறுப்பிணர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்திற்கு உதவிவழங்கப்பட்டது. வடமாகாணசபை உறுப்பினரான திரு மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் நிதியிலிருந்து வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்திற்கு குழாய்நீர் வினியோகத்திற்காக நிதி வழங்கி வைக்கப்பட்டது.