வடமாகாணசபை உறுப்பினர் திரு. கௌரவ மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் சுயதொழில் முயற்சிக்கு பால்மாடுகள்

378

வடமாகாணசபை உறுப்பினர் திரு. கௌரவ மயில்வாகனம்

தியாகராசா அவர்களினால் சுயதொழில் முயற்சிக்கு பால்மாடுகள்

unnamed (1) unnamed (2) unnamed (3)

வவுனியா நெளுக்குளம் பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு

வடமாகாணசபை உறுப்பினர் திரு.மயில்வாகனம் தியாகராசா அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரமாண

அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து அக்குடும்பத்தின் வாழ்வாதாரத்தை

மேப்படுத்தும் நோக்கில் சுயதொழில் முயற்சிக்காக பால்மாடுகள் வழங்கிவைக்கப்பட்டது. இன்

நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ மயில்வாகனம் தியாகராசா மற்றும் கால்நடை

வைத்தியர் கால்நடைத்திணைக்கள உத்தியோகத்தர்களன பலரும் கலந்து கொண்டார்கள்

SHARE