வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாவினால் கோழிவளர்ப்பிற்கான உதவி வழங்கப்பட்டுள்ளது

254

வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா தனக்கு குறித்தொதுக்கப்பட்ட 2016ம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக நெளுக்குளம், பாலாமைக்கல், கூமாங்குளம், அண்ணாநகர், தோணிக்கல், பம்பமடு, பாலமோட்டை போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்திற்காக கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு வவுனியா கால்நடை அபிவிருத்தி சுகாதாரத் திணைக்களத்தில் வைத்து வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

unnamed-4

SHARE