வடமாகாண கராத்தே சுற்றுப்போட்டி

475

இலங்கை தேசிய கராத்தே சம்மேளனத்தின் வடமாகாண அமைப்பின் ஏற்பாட்டில் அண்மையில் யாழ் மத்திய கல்லூரியில் வடமாகாண கராத்தே சுற்றுப்போட்டி நடைபெற்றது.

சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரநசனல் ஸ்ரீலங்கா யாழ் கிளையின் பயிற்றுனர்களான சென்செய்.துஷர்னந், சென்செய்.எஸ்.ரஞ்சித் மற்றும் சென்செய்.சந்திரகுமார் ஆகியோரின் மாணவர்கள், வெற்றீயீட்டிய வீரர்கள், போட்டிக்கு மத்தியஸ்தம் வகித்த தேசிய கராத்தே நடுவர்கள் இதில் பங்கேற்றனர்.

இந்த கராத்தே சுற்றுப்போட்டியில் வெற்றீயிட்டிய வீரர்கள் இலங்கையின் 43வது தேசிய கராத்தே சுற்றுப்போட்டியில் போட்டியிட தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE