வடிவேலுவிற்காக எழுதிய கதை, விஜய் நடித்து சூப்பர் ஹிட்டாகிய படம் தெரியுமா?

178

இந்திய சினிமாவிலேயே ஈடு இணையில்லா நகைச்சுவை நடிகர் வடிவேலு. இவர் ஹீரோவாக நடித்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி மெகா ஹிட்டானது.

இதை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்த எந்த படம் வெற்றியடையவில்லை, இந்நிலையில் மீண்டும் தற்போது காமெடியனாகவே கலக்க களம் இறங்கிவிட்டார்.

விஜய்யின் திரைப்பயணத்தில் யாராலும் மறக்க முடியாத படம் துள்ளாத மனமும் துள்ளும். இப்படம் விஜய்க்கு குடும்ப ரசிகர்கள் அதிகமாக காரணமாக இருந்தது.

ஆனால், இப்படத்தை இயக்குனர் எழில் முதன் முதலாக வடிவேலுவிற்காக தான் எழுதினாராம், பிறகு தான் சில மாற்றங்கள் செய்யப்பட்டு விஜய் நடிப்பில் வெளிவந்துள்ளது.

SHARE