வட இந்தியா வரை பிரபலமான சிவகார்த்திகேயன்

439

சிவகார்த்திகேயன் வளர்ச்சி ஜெட் வேகத்தில் தான் உள்ளது. இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட் வரிசை தான்.

இந்நிலையில் இவர் நடித்த ரஜினிமுருகன் படம் ஒரு சில பிரச்சனைகளால் ரிலிஸ் தள்ளிக்கொண்டே போனது.

இந்நிலையில் இப்படத்தை கஹானி என்ற பாலிவுட் படத்தை தயாரித்த நிறுவனமே ரஜினிமுருகனை வாங்கி வெளியிடவுள்ளது. இதன் மூலம் சிவகார்த்திகேயன் மார்க்கெட் வட இந்தியா சினிமா வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

SHARE