வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி கனிகா…

245

நடிகை கனிகா தன் கணவர் ஷ்யாமை விவாகரத்து செய்கிறார் என்று சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன.

இந்த வதந்தியை கனிகா மறுத்துள்ளார்.

பேஸ்புக்கில் அவர் எழுதியுள்ளதாவது:

8 வருடங்களுக்கு முன்பு எந்தளவுக்குக் காதலுடன் இருந்தோமோ அதே அளவு காதலுடன் இப்போதும் உள்ளோம். 5 வயது மகன் கொண்ட சந்தோஷமான குடும்பம் எங்களுடையது. எனவே வதந்திகளைப் பரப்பவேண்டாம். காதல் மீது நம்பிக்கை கொண்டவள் நான். ஆமாம், என் கணவர் ஷ்யாமைக் காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார்.kanika-clears

SHARE