வந்தார் ரணில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு…..?

294

அமெரிக்க டொலர் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பானது தொடர்ந்து நிலைக்குமாக இருந்தால், இறக்குமதி செய்யப்படும் அத்தியவசியப் பொருட்களின் விலையில் அதிகரிப்பை ஏற்படுத்தும் என கொழும்பு கோட்டை அத்தியவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு டொலரின் பெறுமதி கடந்த இரு தினங்களுக்குள் 13 ரூபாவினால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE