வனிதா வீட்டில் நடந்த பார்ட்டி.. ஒன்றுகூடிய பிக்பாஸ் போட்டியாளர்கள்

99

 

நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அவர் 63ம் நாளே எலிமினேட் ஆகி விட்டார்.

தற்போது ஷோ இறுகி கட்டத்தில் இருக்கும் நிலையில் பல போட்டியாளர்கள் வெளியில் வந்து இருக்கிறார்கள். குறிப்பாக பூர்ணிமா சமீபத்தில் 16 லட்சம் பண பெட்டி உடன் வெளியேறிவிட்டார்.

வனிதா வீட்டில் பார்ட்டி
இந்நிலையில் வெளியில் வந்த போட்டியாளர்களை அழைத்து நடிகை வனிதா விஜயகுமார் பார்ட்டி கொடுத்திருக்கிறார்.

அதில் பூர்ணிமா, நிக்சன், சரவணா விக்ரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருக்கின்றனர். அதன் புகைப்படங்கள் இதோ..

SHARE