வன்னிப்பெருநிலப்பரப்பில் ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பில் முன்னால் வடமாகாண சபையின் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தினப்புயல் களம் நேர்காணலின்போது
வடமாகாண சபையில் நீங்கள் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பகோடி ரூபா பனம் ஊழல் மோசடி செய்தாக பலகட்சி தலைவர்களும் குற்றம் சாட்டுகின்றனர் உண்மையில் நடந்ததுதான் என்ன?சமகால அரசியல் பார்வையில் தினப்புயல் களம் நேர்காணலின் போது முன்னால் வடமாகண சபையின் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் நான் நிரபராதியே குற்றவாளி இல்லை