31.10.2016 அன்று காலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் வன்னி எம்.பி சி.சிவமோகன் அவர்கள் பல நல வாழ்வாதார வேலைதிதிட்டங்களை நடைமுறைப்படுத்தினார். விளையாட்டு கழகங்களுக்கான உதவிகள், கோவில் புனரமைப்பு நிதி உதவிகள், முன்பள்ளிகளுக்கான தளபாட உதவிகள் மற்றும் கமக்கார அமைப்புக்கான உபகரண உதவிகள் என பல்வேறுப்பட்ட உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.




