வரிசையில் நிற்கும் இயக்குனர்கள் – நிதானம் காக்கும் விஜய்

293

புலி படத்துக்கு பிறகு நடிகர் விஜய் இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் Firstlook தீபாவளியன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அட்லி படத்துக்கு பிறகு விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. விஜய் தரப்பில் விசாரித்த போது, “விஜய்யை பொறுத்த வரை ஒரு படத்தில் நடிக்கும் போது அடுத்த படத்தின் இயக்குனரை தேர்வு செய்து விடுவார், ஆனால் இம்முறை கிட்டத்தட்ட 10 இயக்குனர்கள் கதை சொல்லியும் காத்திருப்பில் வைத்திருக்கிறார்.

ஏன் என்று விசாரித்தால் புலி படத்தை அவர் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தார், ஆனால் படம் சரியாக போகாததால் ஒரு படம் முடித்த பிறகே அடுத்த படத்தை தொடங்கலாம் என்று இருக்கிறாராம்

SHARE