வறுத்த பூண்டு சாப்பிடுங்கள்: கிடைக்கும் அற்புதம் பாருங்கள்

216

ஆரோக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்று பூண்டு. அந்த பூண்டை வறுத்து சாப்பிடுவதால், நம் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்களை பற்றி பார்ப்போம்.

வறுத்த பூண்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
  • வறுத்த பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், இரைப்பையில் செரிமானம் அடைந்து, அது நம் உடலுக்கு சிறந்த உணவாக மாறும்.
  • பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடுவதுடன், உடலினுள் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்கும்.
  • உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் உள்ள அதிகப்படியான நீர்மத்தை வெளியேற்றி, கொழுப்புக்களை கரைக்கும். இவை 4-6 மணிநேரத்தில் நிகழும்.
  • பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ரத்த நாளங்களில் நுழைந்து, ரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் செயல்பாடுகள் 6-7 மணிநேரத்தில் நிகழும்.
  • பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்பட்டு, உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும். இச்செயலானது 7-10 மணிநேரத்தில் நிகழும்.
  • பூண்டு செரிமானமாகிய முதல் ஒருமணி நேரத்தில், பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்யும் பணியை ஆரம்பிக்கும்.
  • உடலின் உள்ள கொலஸ்ட்ராலின் அளவுகளை சீராக்குகிறது.
  • தமனிகளை சுத்தம் செய்து, இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்க உதவுகிறது.
  • நம் உடலில் ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கிறது.
  • உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைபடுத்தி, உடலினுள் கனமான மெட்டல்கள் நுழைவதைத் தடுக்கிறது.
  • எலும்புகளின் வலிமையை அதிகரித்து, உடலில் உள்ள சோர்வை போக்குகிறது.
  • பூண்டு நம் உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீட்டிக்க உதவுகிறது.
SHARE