வவுணதீவு கொலை சம்பவத்தை  கண்டித்து மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் .

172

வவுணதீவு கொலை சம்பவத்தை  கண்டித்து மட்டக்களப்பில் பாரிய  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப் பட்டுள்ளது .

தமிழர்  ஐக்கிய சுதந்திர கூட்ட்டமைப்பின் ஏற்பாட்டில் காந்தி பூங்காவிற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது

கடந்த 30 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட இரு பொலிஸாரினதும் கொலைக்கு நீதி வேண்டியும் உடனடியாக கொலையாளிகளை கைது  செய்யக்  கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் பாரிய  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப் பட்டுள்ளது .

SHARE