வவுனியாவிலிருந்து யாழ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனமொன்று வவுனியா ஓமந்தை நொச்சிமோட்டை பகுதியில்

332

 

இன்று காலை வவுனியாவிலிருந்து யாழ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனமொன்று வவுனியா ஓமந்தை நொச்சிமோட்டை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு வெளியேறி விபத்துக்குள்ளாகியுள்ளது ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் ஓமந்தை பொலிஸார் விசாரனைகளை மேற்கொள்வதாகவும் எமது ஓமந்தை செய்தியாளர் தெரிவித்துள்ளார் இன்று காலை பளை பிரதேசத்தில் A9 வீதி விபத்தில் 6பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

image-38 image-39

SHARE