சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினால் 11.03.2016 அதாவது வெள்ளிக்கிழமை காலை 09.00மணியளவில் வவுனியா கமத்தொழில் அபிவிருத்தி திணைக்கள மண்டபத்தில், ஆசிகுளம் – கற்குளம் வீதி (05கி.மீ) புனரமைப்பு சம்பந்தமாக 22.01.2016அன்று உரிய அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கோரிக்கையினை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தும் நோக்கில் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் கோரிக்கை