வவுனியாவில் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் தொடர்பில் அரசியல்வாதிகளின் முகத்திரையினைக் கிழித்த அரசியல் விமர்சகர் ஜனகதீபன்

273

 

 

வவுனியாவில் இடம்பெற்ற சாகும் வரையான உண்ணாவிரதப்போராட்டத்தில் அரசியல்வாதிகளின் சுயலாப வெளிப்பாடே உண்ணாவிரதத்தைக் கைவிடவேண்டிய நிலை – அரசியல் விமர்சகரும், தினச்சுடர் ஆசிரியருமான ஜனகதீபன் தினப்புயல் கள நேர்காணலின்போது…


பாராளுமன்ற உறப்பினர் சிவசக்திஆனந்தன் தலமையிலும் ஒரு பிரஜைகள் குழு வவுனியாவில் இயங்கி வருவது ஆய்வுக்கு உற்படுத்தப்படவேண்டியது அரசியல்வாதிகளின் முகத்திரையினைக் கிழித்த அரசியல் விமர்சகர் ஜனகதீபன்

தமிழ்தேசியக்கூட்டமைப்பினரிடம் காணமல் ஆக்கப்பட்டோர் முழுமையாக விபரம் இல்லை என்று கூறுவது வேடிக்கைகுறியது இவர்கள் மக்கள் பிரதிநிதிகளா? அரசியல்வாதிகளின் முகத்திரையினைக் கிழித்த அரசியல் விமர்சகர் ஜனகதீபன்

SHARE