வவுனியாவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் 8வது மாநாடு 

237

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் 8வது மாநாடு வவுனியா கோவிற்குளம் , ஆதி திருமண மண்டபத்தில் நேற்று ( 22.05.2016) நடைபெற்றது.

இந் நிகழ்வில் புளோட் அமைப்பின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினமான த.சித்தார்த்தன் , மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் , வடமாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

புளோட் அமைப்பின் செயலதிபர் உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அங்கிருந்து ஊர்வலமாக சென்று உமாமகேஸ்வரன் சந்தியில் அமைந்துள்ள ஆதி திருமண மண்டபத்தில் மாநாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

தகவலும் படங்களும் :- காந்தன்

0545bd6b-4ca0-44ce-90a5-e8de5936558d 2681336b-95f9-49b1-ac58-f7c6c8b60c01

3c438c85-4de5-44f8-8656-6e38023e911b

SHARE