தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் சர்வதேச ஒருங்கிணைப்பாளராக வவுனியாவை சேர்ந்த பொன்னுத்துரை அரவிந்தன்
இவரை துரோகி என்றும் கருணாவின் கைப்பொம்மை என்றும் பலரும் விமசிக்கிறார்கள் கச்சை சிவம்போன்று மனநோயாளி என்றும் குறிப்பிடுகிறார்கள் ஆனால் இவருடைய ஒரு சில விடையங்களை பார்க்கிறபோது சொல்வது உண்மை அரவிந்தன் துரோகி என்றால் விடுதலைப்புளிகள் தவிர்ந்த ஏனைய ஆயுதக்குளுக்களும் துரோகிகளே இவரைப்போன்ற பல கோமாளிகள் ஏமாளிகள் வேள்விக்கு விட்ட ஆட்டைப்போல் அரசியல் தலமைகளால் விடப்படுவது வழக்கம் அவ்வளவுதான்
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் சர்வதேச ஒருங்கிணைப்பாளராக வவுனியாவை சேர்ந்த பொன்னுத்துரை அரவிந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியில் வெற்றி பெற்ற பிரதேசபை பிரதிநிதிகளின் பொதுக்கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, மாகாணசபை தேர்தலுக்கான பணி தொடர்பான விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
பின்னர் வட மாகாணத்தில் தங்கள் கட்சிக்காகவும், தமிழ் மக்களின் உரிமைகளுக்கு போராடுகின்ற அக்கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், மத்திய குழு உறுப்பினருமாகிய பொன்னுத்துரை அரவிந்தனை கௌரவப்படுத்தும் விதமாக கட்சியின் எதிர்காலம் குறித்தும் அவரின் பதவி உயர்த்தப்பட்டுள்ளது. கட்சியின் சர்வதேச ஒருங்கிணைப்பாளராக ஏக மனதுடன், பிரதிநிதிகள் மற்றும் கட்சித் தலைவர்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எனவே அவர் இன்றிலிருந்து சர்வதேசம் தொடர்பான மற்றும் வவுனியா தொடர்பான அனைத்து கட்சிப் பணிகளையும் மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக அக் கட்சியின் செயலாளர் நாயகம் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
அன்பான தமிழ் உறவுகளே அன்பு வேண்டுகோள்!!!அறிக்கை விட்டவர்கள் மாடி வீட்டில் போராடினால் நான்காம் மாடியில் பராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் அமைச்சர் விஜயகலா அவர்களை கடுமையாக எச்சரிக்கும் வன்னி இளைஞசன்…..
Posted by Aravinthan Ktp on Isnin, 2 Julai 2018


மாவட்ட ரீதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம்களின் எண்ணிக்கை விபரம் வருமாறு:-
அம்பாறை மாவட்டம் 282484 (43.6%) பேர்
கொழும்பு மாவட்டம் 242728 (10.5%) பேர்
கண்டி மாவட்டம் 191159 (14.0%) பேர்
திருகோணமலை மாவட்டம் 152854 (40.4%) பேர்
புத்தளம் மாவட்டம் 146820 (19.3%) பேர்
மட்டக்களப்பு மாவட்டம் 133844 (25.5%) பேர்
குருணாகல் மாவட்டம் 113560 (7.1%) பேர்
களுத்துறை மாவட்டம் 112276 (9.2%) பேர்
கம்பஹா மாவட்டம் 95501 (4.2%) பேர்
அநுராதபுரம் மாவட்டம் 70248 (8.2%) பேர்
கேகாலை மாவட்டம் 57952 (6.9%) பேர்
பதுளை மாவட்டம் 45886 (5.7%) பேர்
மாத்தளை மாவட்டம் 44113 (9.1%) பேர்
காலி மாவட்டம் 38591 (3.6%) பேர்
பொலன்னறுவை மாவட்டம் 29060 (7.2%) பேர்
மாத்தறை மாவட்டம் 25300 (3.1%) பேர்
இரத்தினபுரி மாவட்டம் 21550 (2.0%) பேர்
நுவரெலியா மாவட்டம் 17422 (2.5%) பேர்
மன்னார் மாவட்டம் 16087 (18.2%) பேர்
வவுனியா மாவட்டம் 11700 (6.8%) பேர்
மொனராகலை மாவட்டம் 9552 (2.1%) பேர்
அம்பாந்தோட்டை மாவட்டம் 6556 (1.1%) பேர்
யாழ்ப்பாணம் மாவட்டம் 2139 (0.4%) பேர்
முல்லைத்தீவு மாவட்டம் 1760 (1.9%) பேர்
கிளிநொச்சி மாவட்டம் 678 (0.6%) பேர்
என்ற எண்ணிக்கையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம்கள் இலங்கை நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பதாக புள்ளி விபரத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
