வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற பழைய மாணவர்களினால் 3.5 மில்லியன் ரூபாய் செலவில் 27.01.2016 அன்று காலை 12.00 மணியளவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இவ் நுழைவாயில் திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி .எம்.இளஞ்செழியன், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்ட நீதிபதிகள், வவுனியா மாவட்ட அரச அதிபர், வலயக்கல்விப் பணிப்பாளர் வவுனியா வடக்கு, பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
(படங்களும் தகவலும் :- இ.தர்சன்)