வவுனியா பண்டாரிக்குளத்தில் நகரசபையின் நடமாடும் சேவை

247

வவுனியா பண்டாரிக்குளத்தில் நகரசபையின் நடமாடும் சேவை

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு மக்களுக்கு இலகுவான முறையில் சேவைகளை பெற்றுக்

unnamed (1) unnamed (2) unnamed (3) unnamed (4) unnamed

கொடுக்கும் முகமாக வவுனியா நகரசபையால் நடமாடும் சேவை ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

வவுனியா, பண்டாரிக்குளம் அம்மன் ஆலய முன்றலில் இவ் நாடமாடும் சேவை இன்று

(07.09) நடைபெற்றது.

இச் சேவையில், பிரதேச செயலகம், பிராந்திய சுகாதார வைத்தி சேவைகள் பணிமனை,

கால்நடை அபிவிருத்தி, விவசாய திணைக்களம், தொழில் திணைக்களம் மற்றும் ஆயுள்

வேத திணைக்களம் என்பவற்றின் சேவைகளினை பெறக் கூடிய வகையில்

ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

பண்டாரிக்குளம், வைரவபுளியங்குளம், உக்கிளாங்குளம், வேப்பங்குளம் ஆகிய

கிராம மக்கள் பலர் இதன் மூலம் பயன்பெற்றுள்ளனர்.

இந் நிகழ்வை, வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, பிராந்திய சுகாதார

சேவைகள் பணிப்பாளர் திருமதி வி.பசுபதிராஜா, விவசாய திணைக்கள உதவிப்

பணிப்பாளர் ரி.யோகேஸ்வரன், கால்நடை அபிவிருத்தி திணைக்கள உதவிப்

பணிப்பணிப்பாளர் திருமதி ரி.தபோதினி, வவுனியா நகரசபைச் செயலாளர்

க.சத்தியசீலன் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.

நடமாடும் சேவை குறித்து கருத்து தெரிவித்த நகரசபை நிர்வாக உத்தியோகத்தர்

SHARE