வவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள்

280
வவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று செவ்வாய் கிழமை (08.09.2015) கொண்டாடபட்டது
புனித அன்னைமரியாளின் பிறந்ததினமான  இன்று  பழமைவாய்ந்ததும் வரலாற்று சிறப்புமிக்க அடைக்கல அன்னையின் திருநாள் இன்று மிகவும் சிறப்பாக கொண்டாடபட்டது.
வவுனியா பங்குத்தந்தை எஸ்.இராறன்ஸ் பெனான்டோ, கோமரசங்குள பங்குத்தந்தை எம்.அகஸ்ரின் புஸ்பராஜா அருட்தந்தை விமலநாதன்  மற்றும் ஓமந்தை பங்குத்தந்தை ஜே.அல்போன்ஸ் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்ட கூட்டுத் திருப்பலியில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.unnamed (9) unnamed (10) unnamed (11) unnamed (12) unnamed (13) unnamed (14) unnamed (15)
Kovilkulam Repoter
SHARE