வாணி ராணி  சீரியல் வெற்றி ராதிகாவின் தகவள்

201

ராதிகா சரத்குமார் இந்த பெயருக்கு பின் நிறைய வெற்றிகள் இருக்கிறது. அதில் ஒன்று சீரியல் பயணம், இவர் ராடான் என்று ஒரு தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார்.

தன் தயாரிப்பு நிறுவனத்தில் ராதிகா முக்கிய ரோலில் நிறைய சீரியல்கள் நடித்துள்ளார். அதுவும் ஒரே தொலைக்காட்சியில், அதே நேரத்தில் தான் இவரின் எல்லா சீரியல்களும் ஒளிப்பரப்பாகும்.

இப்போது இவரது வாணி ராணி  சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு இருக்கிறது. தற்போது இந்த சீரியல் முடிய போகிறதாம்,  இ ன்று தான் அந்த சீரிதகயலுக்கான கடைசி படப்பிடிப்பு நடக்கிறதாம்.

ராதிகா இந்த தகவலை டுவிட்டரில் பதிவிட்டு சந்தோஷம், அழுகை என எல்லாம் கலந்த உணர்வாக இருப்பதாக போட்டுள்ளார்

SHARE