வாழை மடல்களில் இருந்து பைபர் நார்கள் பிரித்தெடுக்கும் செயற்பாடு

178

நீர்வேலியில் அமைந்துள்ள வாழைச் சங்கத்தில் வாழை மடல்களில் இருந்து பைபர் (fiber) நார்கள் பிரித்தெடுக்கும் செயற்பாடு இடம்பெறுகிறது.

மின்சாரத்தில் இயங்கும் இயந்திரத்தை உபயோகித்து வாழை மடல்களில் இருந்து பைபரைப் பிரித்தெடுக்கிறார்கள். அவ்வாறு பிரித்தெடுக்கப்படும் பைபரில் தொப்பிகள், பொம்மைகள், அலங்காரப் பொருள்கள், புத்தக அட்டைகள், தூசுதுடைப்பான் என பல்வேறுபட்ட பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

SHARE