விஐபி 2 கஜோலுக்கு இப்படியொரு சோதனையா? பாவம்

227
Kajol Latest Hot photoshoot for filmfare, Kajol Latest Hot Filmfare Photoshoot Pictures

பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகை கஜோல். இவர் மிக நீண்ட காலத்திற்கு பிறகு சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வேலையில்லாத பட்டதாரி படத்தில் எண்ட்ரீ ஆகியுள்ளார்.

தற்போது இவரின் தாய் மற்றும் மாமியார் இருவருமே உடல் நலக்குறைவால் ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருகிறார்களாம்.

இதனால் இருவரையும் கவனித்து கொள்ளவே நேரம் சரியா இருக்கிறதாம். படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியவில்லையாம்.

மேலும் கணவர் அஜய் தேவ்கன் அவரும் ஷூட்டிஙில் பிசியாக இருப்பதால் இரவு நேரத்தில் மருத்துவமனையைல் தங்கி இருவரையும் கவனித்து வருகிறாராம்.

SHARE