விக்னேஷ் சிவன் தன் பிறந்தநாளை நயன்தாராவுடன் எங்கு கொண்டாடினார் தெரியுமா? புகைப்படம் உள்ளே

267

போடா போடி, நானும் ரவுடி தான் ஆகிய படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இவர் நடிகை நயன்தாராவை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இன்று தன் பிறந்தநாளை நயன்தாராவுடன் New York-ல் கொண்டாடி வருகின்றார்.

இவர்கள் இருவரும் New York-ல் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து வைரலாக பரவி வருகின்றது. இதோ…

SHARE