விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

242

வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றினால் இன்று வழங்கப்படவிருந்த நிலையிலேயே வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE