விக்ரமிற்காக தன் டைட்டிலை கொடுத்தாரா விஜய்?

486

 

 

இளைய தளபதி விஜய்யும், விக்ரமும் நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளிவந்த புலி படத்திற்கு முதலில் மாரீசன் என்ற பெயர் தான் வைக்கப்பட்டதுவிக்ரமிற்காக தன் டைட்டிலை கொடுத்தாரா விஜய்? - Cineulagam.

பின் ஒரு சில காரணங்களால் படத்தின் தலைப்பு புலி என்று மாற்றப்பட்டது. தற்போது விக்ரம், ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு இந்த தலைப்பை வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்களாம். இதற்கு விஜய்யும் சம்மதித்து விட்டதாக கூறப்படுகின்றது.

SHARE