விக்ரமுக்கு விஜய் ஓகே, அஜித்திடமிருந்து பதில் என்ன? – விபரம் உள்ளே

299

 

நடிகர் விக்ரம் தற்போது சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு The spirit of chennai என்ற ஆல்பத்தை இயக்கி வருகிறார்.

இந்த ஆல்பத்தில் பல தமிழ் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார், ஹிந்தி துறையிலிருந்து அபிஷேக், மலையாளத்திலிருந்து நிவின் பாலி மற்றும் நயன்தாரா கலந்து விக்ரமுக்கு விஜய் ஓகே, அஜித்திடமிருந்து பதில் என்ன? - விபரம் உள்ளே - Cineulagamகொண்டனர்.

இந்நேரத்தில் விஜய், அஜித்தை அணுகிய விக்ரமுக்கு விஜய்யிடமிருந்து சாதகமான பதில் வந்துள்ளதாம், நாளை விஜய்க்கான படபிடிப்பு நடக்கும் என்ற நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றனர்.

அடுத்த அஜித் நீண்ட ஓய்வில் இருப்பதால் அவர் கலந்து கொள்வது மிகவும் சிரமம் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.

SHARE