விஜயகாந்துடன் அந்த ஒரு மணி நேரம்- நாயகியின் நெகிழ்ச்சி பேட்டி

215

நடிகர் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள புதியபடம் மதுரவீரன். இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்டு பின்னர் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

இப்படம் குறித்து நடிகை மீனாட்சி பேசுகையில், இப்படத்திற்கு நாயகியாக என்னை தேர்வு செய்த முத்தையாவுக்கு நன்றி. பெரிய இடத்துப் பிள்ளை என்ற பந்தாவே இல்லாதவர் சண்முக பாண்டியன், வசனம் பேச எனக்கு உதவு செய்தார்.

விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து என்னுடன் ஒரு மணிநேரம் பேசினார்கள். அந்த ஒரு மணிநேரத்தை என் வாழ்க்கையில் எப்பொழுதுமே மறக்க முடியாது என்கிறார் மீனாட்சி.

SHARE