விஜய்க்காக பணத்தை அள்ளிக்கொடுத்த டி.ஆர்- வெளிவந்த உண்மை தகவல்

449

 இளைய தளபதி விஜய்யை அனைத்து திரைப்பிரபலங்களுக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில், யாருக்கு எந்த உதவி வேண்டுமானாலும் முதல் ஆளாக ஓடி வந்து உதவுவார்.

அந்த வகையில் சிம்புவின் வாலு படத்திற்கு விஜய் உதவியது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் விஜய்க்கு புலி படத்தின் போது பல பிரச்சனைகள் அவரை சூழ்ந்தது.

அப்போது முதல் ஆளாக வந்த டி.ஆர், படத்தின் ரிலிஸிற்காக எத்தனை கோடி வேண்டும் நான் தருகிறேன் என முன் வந்தாராம். இதை சமீபத்தில் நடந்த போக்கிரி ராஜா சிங்கிள் ட்ராக் விழாவில் பி.டி.செல்வகுமார் கூறினார்.

puli_tr001

SHARE