விஜய்க்காக பிரமிக்கவைக்கும் செயலை செய்த ரசிகர்கள்! வீடியோ உள்ளே

187

 

விஜய் தற்போது விடுமுறைக்காக வெளிநாட்டில் இருக்கிறார். இதனால் மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர விழாவில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை. இதனை அடுத்து விஜய் 62 படத்துடன் இணையவுள்ளார்.

இம்மாத இறுதியில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளது. முருகதாஸ் இயக்க மெர்சல் படத்தை தொடர்ந்து ரஹ்மான் படத்திற்கு இசையமைப்பதாக சமீபத்தில் உறுதியானது.

ரஹ்மான் தற்போது இசை கச்சேரி நடத்தி வருகிறார். இதில் விஜய் பற்றி சில வார்த்தைகளை குறிப்பிட்டுள்ளார். மெர்சல் பட பாடல்கள் உலகளவில் பல மில்லயன் காதுகளை சென்றடைந்துள்ளது.

விஜய்க்கு நன்றி கூறியிருந்தார். இப்பாடல் அந்த கச்சேரியில் பாடப்பட்ட போது ரசிகர்கள் அனைவரும் செல்போன் டார்ச் லைட்டை காண்பித்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

இதனால் பார்ப்போருக்கு பிரம்மிப்பாக இருந்தது.

SHARE