விஜய்க்காக பெயரை மாற்றிய ஸ்ரீதேவி

334

தென்னிந்திய சினிமாவில் 80களில் யாரும் அசைக்க முடியாத இடத்தில் திரைத்துறையில் இருந்தவர் ஸ்ரீதேவி. இவர் பாலிவுட் திரையுலகிற்கு சென்ற பிறகு தமிழ் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து, பின் போனி கபூரை திருமணம் செய்து சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு புலி படத்தில் ஒரு முக்கியமான ராணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக தன் டுவிட்டர் பக்கத்தில் தன் பெயரை ‘ஸ்ரீதேவி புலி கபூர்’ என மாற்றியுள்ளார்.

ஏனெனில் இப்படம் ஹிந்தியில் டப் செய்து ரிலிஸ் ஆவதால், அங்கு படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கம் என கூறப்படுகின்றது.

SHARE